பிக்சல் 2 விழாவில் அறிமுகமான சாதனங்கள்

கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் அறிமுக விழா அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுடன் பல்வேறு இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கூகுள் ஹார்டுவேர் விழாவில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமரா, பிக்சல் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்தது. மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கூகுள் விழாவில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தன. … Continue reading பிக்சல் 2 விழாவில் அறிமுகமான சாதனங்கள்